வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் : தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ ஆலோசனைபணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.
ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தல்!உடனடியாக நடத்த வேண்டும் -ஏ.சி.சண்முகம் மனுவேலூர் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்று ஏ.சி. சண்முகம் கோரிக்கை விடுத்துள்ளார்.