வேலூரில் வெற்றி !வெற்றிபெற்றதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டார் கதிர் ஆனந்த்வேலூரில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற்றது.வேலூர் தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் ,திமுக சார்பில் கதிர் ஆனந்த் மற்றும் நாம் தமிழர் கட்சி