"வேலுநாச்சியாரா? ஜான்சி ராணியா?" ...பேச்சில் தடுமாறிய சீமான்! கலாய்த்த இயக்குநர் ரத்னகுமார்!அவர் எனக்கு எதிராகவே வேலை செய்தாலும் நான் அவரை ஆதரிப்பேன் என முன்னதாக பேசி இருந்த சீமான் தற்போது விஜயை விமர்சித்து பேசி இருக்கிறார்.