கடந்த 24 மணிநேரத்தில் இந்த மாவட்டத்தில் தான் அதிகளவு மழை.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 25 செமீ மழை பெய்துள்ளது.