தலயின் கண்ணான கண்ணே பாடலை இசைத்த பிரபல தொகுப்பாளரின் மகள்..!தமிழ் சினிமாவில், தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் அஜித் குமார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம்