தூர்வாரிய போது............தூங்கி கிடந்த 4 சிலைகள்......மீட்டெடுத்த பொதுமக்கள்....!!!திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமத்தில் புதைந்து கிடந்த 4 சிலைகளை பொதுமக்கள் மீட்டுள்ளனர். திருப்போரூர் அருகே வெண்பேடு கிராமத்தில் உள்ள அகஸ்தீஸ்வரர் கோயிலின்