28 ஆம் தேதி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை திறப்பு..!சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை வரும் 28-ஆம் தேதி துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு திறந்து வைக்கிறார்.