பிரதமர் மோடியை தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு...!சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளார்.