டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டதில் தவறில்லை - செங்கோட்டையன்!திரையுலகப் பின்புலம் கொண்டவரை அரசின் முக்கியப் பொறுப்பில் அமர்த்தியதற்குப் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.