எடை இயந்திரத்தைத் தூக்கி வீசிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்..!திருப்பத்தூர் மாவட்டத்தில் வியாபாரியின் எடை இயந்திரத்தை தூக்கி வீசியதால் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்