சங்கர் ஜிவால் ஓய்வு.., பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமனம்.!தமிழ்நாடு டிஜிபி (DGP) சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெற்றார். அவரது ஓய்வைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அவருக்கு புதிய பொறுப்பாக தமிழ்நாடு தீயணைப்பு ஆணையத்தின் தலைவராக நியமித்துள்ளது.