யாரடி நீ மோகினி படத்தின் நாயகிக்கு இவ்வளவு அழகான குழந்தை உள்ளதா? வைரலாகும் புகைப்படம்!நடிகை சரண்யா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் காதலுக்கு மரியாதை என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின் யாரடி நீ மோகினி,