அசத்தலான வெந்தய குழம்பு செய்வது எப்படி?நாம் தினமும் விதவிதமான குழம்புகளை செய்து சாப்பிடுவதுண்டு. தற்போது இந்த பதிவில், சுவையான வெந்தய குழம்பு செய்வது எப்படி என்று பார்ப்போம்.