தொலைக்காட்சி நடிகர் வேணு அரவிந்துக்கு கோமா..!பிரபல தொலைக்காட்சி நடிகர் வேணு அரவிந்துக்கு கோமா ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.