கும்மிடிப்பூண்டி திமுக எம்எல்ஏ உடலுக்கு முதல்வர் அஞ்சலி..!கும்மிடிப்பூண்டி திமுக முன்னாள் எம்எல்ஏ கி.வேணு அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல்