டெஸ்ட் போட்டிக்கான மைதானங்களை மாற்றி பிசிசிஐ அறிவிப்பு.!இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வரவிருக்கும் இரண்டு டெஸ்ட் தொடர்களுக்கான மைதானத்தை மாற்றி அறிவித்துள்ளது.