குட்டி ஸ்டோரி சாதனையை முறியடித்த "நாங்க வேற மாறி".!நாங்க வேற மாறி பாடல் வெளியான 23 மணி நேரத்திலே 1 மில்லியன் லைக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளது.