அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் , பாதுகாப்பு படையினருக்கும் மோதல்.!தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் லாலன் (Verinag forests ) வெரினாக் காடுகளில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது.