கால்நடை உதவி மருத்துவராக 754 பேர் பணி நியமனம் – தமிழக அரசுதமிழ்நாடு கால்நடை உதவி மருத்துவராக 754 பேரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்வதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.