கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பம்....!கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு இணையதளத்தில் இன்று முதல் 26ம் தேதி மாலை 5 மணிவரை விண்ணப்பிக்கலாம்.
#JustNow: கால்நடை மருத்துவப் படிப்பு – விண்ணப்ப தேதி அறிவிப்புகால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு செப்டம்பர் 12ம் தேதி முதல் 26ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.