ஸ்டெர்லைட் ஆலையால் தான் தூத்துக்குடி மாசுபாடு அடைந்துள்ளது – மாசுகட்டுப்பாட்டு வாரியம் பதில்!ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் புகையால் தூத்துக்குடி நகரம் பெரும் மாசுபாடு அடைந்துள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட துப்பாக்கி சூடு காரணமல்ல – தமிழக அரசு பதில்தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதற்கு துப்பாக்கி சூடு காரணமல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையால் மிக குறைந்த அளவிலே பாதிப்பு – வேதாந்தா தரப்பு நீதிமன்றத்தில் வாதம் !ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடியில் மிகக்குறைந்த அளவில் மட்டுமே பாதிப்பு உள்ளதாக வேதாந்தா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.