கமலின் 'வேட்டையாடு விளையாடு 2' ல் இணையும் கீர்த்தி.?கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு 2 ல் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.