"முடிச்சிவிட்டிங்க போங்க"...வசூலில் இறங்கும் வேட்டையன்! 11 நாட்களில் இவ்வளவு தானா?ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள வேட்டையன் படம் வெளியான 11 நாட்களில் உலகம் முழுவதும் 300 கோடி கூட வசூல் செய்யாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
GOAT வசூலை தொட முடியாத வேட்டையன்! 4 நாட்களில் எவ்வளவு தெரியுமா?கோட் படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 288 கோடி வசூல் செய்திருந்த நிலையில், அந்த சாதனையை ரஜினியின் வேட்டையன் படம் முறியடிக்க தவறியது.