'ஆக்ரோஷமான ஆட்டம் எந்த வகையிலும் குறையாது' – டேனியல் வெட்டோரிVettori : ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளரான டேனியல் வெட்டோரி தோல்விக்கு பின் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.