20 மில்லியன் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த 'வெய்யோன் சில்லி' பாடல்.!சூரரை போற்று படத்திலுள்ள வெய்யோன் சில்லி பாடல் 20மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது.