ஒரு வழியா முடிஞ்சது! 'கோட்' படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!சென்னை : கோட் படத்தின் VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்துள்ளார்.