அரசு கடமையை செய்கிறது.! குற்றமற்றவர்கள் என முன்னாள் அமைச்சர்கள் நிரூபிக்க வேண்டும்.! ஓபிஎஸ் அதிரடி.!
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் விஜயகுமார், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீதான ரெய்டு நடவடிக்கை பற்றி ஓபிஎஸிடம் கேட்கப்பட்டபோது, ' அரசு அவர்கள் கடமையை செய்கின்றனர்.