துணை கேப்டனாக கே.எல்.ராகுல் – ஜெய் ஷா அறிவிப்பு..!தென்ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டிக்கு துணை கேப்டனாக கே.எல்.ராகுலை நியமித்து பிசிசிஐ செயலாளர் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட்-தேர்வு..!ஸ்டூவர்ட் பிராட் தற்போது இங்கிலாந்தின் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.