14வது துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்றார் ஜெகதீப் தன்கர்.!14வது துணை குடியரசு தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
#Breaking : யாருக்கும் ஆதரவு இல்லை.. மம்தா பேனர்ஜி அதிரடி அறிவிப்பு.!துணை குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் , மேற்கு வங்க முதல்வருமான மம்தா பேனர்ஜி அறிவித்துள்ளார்.