ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட எம்.பி மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். வருகின்ற 14-ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் தொடங்க உள்ள நிலையில், முதல் நாளன்று ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. தேசிய ஜநாயக கூட்டணி வேட்பாளராக ஏற்கனவே துணை தலைவர் பதவியில் இருந்து வந்த, ஹரிவன்ஷ் நாராயண் சிங்கே மீண்டும் களமிறங்கியுள்ளார். அவரை வெற்றி […]