ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் சார்பில் எம்.பி மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல்.!ராஜ்ய சபா துணை தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளாக போட்டியிட எம்.பி மனோஜ் ஜா வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார்.