#BREAKING: ஊராட்சி துணை தலைவர் தேர்தல் – வெற்றி அறிவிப்புகரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்காக நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி.
பொது விநியோக திட்டத்தால் தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு – மாநில திட்டக் குழு துணைத் தலைவர்வலுவான பொது விநியோக திட்டத்தால் தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு என மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டி.