#BREAKING: வரும் 17ம் தேதி துணைவேந்தர்கள் மாநாடு – அமைச்சர் பொன்முடி அறிவிப்புதமிழக துணைவேந்தர்கள் மாநாடு ஆக.17 நடைபெறும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.