குடியரசு துணைத் தலைவா் தேர்தல் : இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் யார்?இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் யார்? என்பதை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.