மகிழ்ச்சி...இனி இவர்களுக்கான உதவித் தொகை ரூ.1 லட்சம் – ரூ.12 லட்சமாக உயர்வு – தமிழக அரசு அரசாணை!வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு வழங்கப்பட்டு வரும் தீருதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.