2024ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு!செயற்கை நரம்பியல் வலைப்பின்னல் மூலம் இயந்திரக் கற்றலைச் செயல்படுத்தும் கண்டுபிடிப்புக்காக பேராசிரியர்கள் ஜான் ஜெ.ஹாஃப்ஃபீல்டு மற்றும் கெஃப்ரே இ. கிளிண்டன் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
`மைக்ரோ RNA..' மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.!மைக்ரோ ஆர்என்ஏவை கண்டுபிடித்ததற்காகவும், மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துவதில் அதன் பங்கிற்காகவும் பரிசு வழங்கப்பட்டுள்ளது.