மழையால் கைவிடப்பட்ட எலிமினேட்டர்! ரன் ரேட் அடிப்படையில் குவாலிபயர் 2-க்கு முன்னேறிய கோவை கிங்ஸ்டிஎன்பிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் மழை குறுக்கிட்டதால், சிறந்த ரன் ரேட் அடிப்படையில் விடா கோவை கிங்ஸ் அணி குவாலிபயர் 2 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.