"பேசாம படத்தை டெலிட் பண்ணுங்க"..விடாமுயற்சியால் நொந்துபோன ரசிகர்கள்..வைரலாகும் மீம்ஸ்!விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தள்ளி சென்றுள்ள நிலையில், ரசிகர்கள் மீம்ஸ் செய்து வருகிறார்கள்.