ஜனவரி 10 தான் வரோம்! ரிலீஸ் தேதியை உறுதி செய்த வணங்கான்!வணங்கான் படம் திட்டமிட்ட படி ஜனவரி 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பதை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.
பொங்கல் ரேஸில் இருந்து விலகுகிறதா வணங்கான்? குழப்பத்தில் படக்குழு!வணங்கான் படத்தை ஜனவரி 10 அன்று ரிலீஸ் செய்யலாமா அல்லது வேறு தேதியில் ரிலீஸ் செய்யலாமா என படக்குழு குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.