ஹாலிவுட் தரத்தில் அக்மார்க் தமிழ்ப்படம்...பட்டைய கிளப்பும் விடாமுயற்சி ட்ரைலர்!அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
"நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த..." விடாமுயற்சி ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகும்! ரிலீஸ் எப்போது தெரியுமா?அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6:40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
புத்தாண்டு ஏமாற்றம்... வந்தது குட் நியூஸ்! ரிலிஸுக்கு தயாரான "விடாமுயற்சி" டிரைலர்!புத்தாண்டு ஏமாற்றத்தை ஈடுகட்ட விடாமுயற்சியின் டிரெய்லர் பொங்கல் அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.