ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசனுடன் மோதும் அஜித்! தலைக்கு தில்ல பாத்தீங்களா?அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படமும் கமல்ஹாசனின் தக் லைஃப் படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.