என்ன சொல்ல வரீங்க? விடாமுயற்சி படத்துக்கு போலாமா வேண்டாமா? குழப்பும் ரிவியூஸ்!அஜித்குமார் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் எப்படி இருக்கிறது என படம் பார்த்த பலரும் தங்கள் விமர்சனங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.