Ranji Trophy : 42-வது முறையாக சாம்பியன் ..! 169 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி ..!Ranji Trophy : இந்தியாவில் நடைபெற்று வந்த 96-வது ரஞ்சி கோப்பையின் இறுதி போட்டியில் மும்பை அணியும், விதர்பா அணியும் கடந்த மார்ச்-10ம் தேதி அன்று தொடங்கியது.