டெல்லி கொரோனா மருத்துவமனையில் வீடியோ கால் வசதி.!டெல்லியில் பிரமாண்டமான 10,000 படுக்கைகள் கொண்ட சர்தார் படேல் கொரோனா பராமரிப்பு மையத்தை நேற்று திறந்தனர்.