வாட்ஸ் அப்பில் புதிய அம்சம் அறிமுகம்! வீடியோ காலில் 32 பேர் வரை இணையலாம்.!வாட்ஸ் அப்பில் வாய்ஸ் காலில் 32 பேர் வரை பேசப்பட்டு வந்த நிலையில் இனி வீடியோ காலிலும் 32 பேர் வரை பேச முடியும்.