பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஏதேனும் காட்சிகள் அல்லது விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளிடம் NIA வேண்டுகோள் விடுத்துள்ளது.