கிட்டத்தட்ட 6 படங்களிலிருந்து என்னை விலக்கினார்கள்.! ஆதங்கத்தை கூறிய பிரபல நடிகை.!தொழிலுக்கு சம்பந்தமில்லாத காரணங்களால் தன்னை 6 படங்களிலிருந்து விலக்கினார்கள் என்று தடம் பட நடிகையான வித்யா பிரதீப் கூறியுள்ளார்.