கிணற்று சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி...! ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர்..!மத்திய பிரதேசத்தில் கிணற்று சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 11 பேரின் குடுமபத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர்.
மத்தியப்பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் நேர்ந்த விபரீதம்..!-4 பேர் பலி..!-19 பேர் படுகாயம்..!மத்தியப்பிரதேசத்தில் உள்ள கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் ஏற்பட்ட விபரீதத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.