காஷிமோவ் செஸ் தொடர் : விதித்துக்கு பதிலாக களமிறங்கும் தமிழக வீரர்! காரணம் என்ன?காஷிமோவ் செஸ் தொடரின் நடப்பு சாம்பியனான விதித் குஜராத்திக்கு மாறாக தமிழக செஸ் வீரர் அரவிந்த் சிதம்பரம் விளையாடவுள்ளார்.