என்னங்க இது? விடுதலை 2 படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா? வெட்டி தூக்கிய சென்சார் குழு!விடுதலை 2 சென்சார் போர்டு வெளியிட்டுள்ள மாற்றங்களில் இந்த படத்தின் நேரம் 2 மணி 57 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.